₹ 399

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.அனுாப் வாழ்க்கையை கூறும் நுால். கேரளாவில் பிறந்து உலகை திரும்பி பார்க்க வைத்த அனுபவங்களை கூறுகிறது. மெடிமிக்ஸ் சோப்பை வீடுகளுக்குள் கொண்டு சேர்த்த நுட்பத்தை விவரிக்கிறது. தொழிலதிபர், கல்வியாளர், சமூக சேவகர் என பல துறைகளில் வெற்றி பெற, வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களை கூறுகிறது. ஒருவரை விடாமுயற்சியும், உழைப்பும்தான் அடையாளம் காட்டும் என்கிறது. குழப்பங்கள் கண்முன் வரும்போது, தீர்வுகள் தானாக வர வேண்டும் என்பதை விவரிக்கிறது. தொழில் செய்யும் கனவுடன் பயணிப்போருக்கு வழிகாட்டும் நுால்.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ