/ மருத்துவம் / உடல் நலம் உங்கள் கைகளில்

₹ 90

நீர் பீனிசம், தலைவலி, ஜலதோஷம், பல், இருமல், சுவாச காசம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, நீரிழிவு, இந்திரியஸ் கலிதம், மலச்சிக்கல், மூல நோய், உடல் பருமன், இளைத்த உடல், ரத்த அழுத்தம், கை, கால் குடைச்சல், முதுகு வலி உள்ளிட்டவற்றை, சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவ முறைகளை கையாண்டு வெற்றி கண்டுள்ளார் நுாலாசிரியர். மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவை காலத்தால் அழியாதது; எல்லாவற்றுக்கும் முன்னோடியானது என்பதை இந்நுாலை படிப்பதன் மூலம் அறிய முடிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை