/ பொது / உலக சினிமா வரலாறு
உலக சினிமா வரலாறு
சினிமாவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படங்கள் என்ற எல்லைக்குள் சிக்கி விடாமல், பிரபலமான ஒவ்வொரு மொழிகளிலும், திரைப்படத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார், ஆசிரியர். இந்த புத்தகத்தை, சினிமாவின் வாழ்க்கை வரலாறு என, தாராளமாக கூறலாம்.