/ கதைகள் / உலக நாட்டுப்புறக் கதைகள்
உலக நாட்டுப்புறக் கதைகள்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை மேம்படுத்துதல், நற்குணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் நகைச்சுவை போன்ற எல்லா கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக விளங்குகிறது.ஏழை, எளிய மக்களின் இன்ப, துன்பங்களையும், அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.– வி.விஷ்வா