/ தமிழ்மொழி / உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு
உலகத் தாய்மொழிகளைக் காக்கவல்ல அமைப்பு
தமிழ்மொழியின் சிறப்புகளையும், மேன்மைகளையும் விளக்குகிறது. தமிழ் ஒன்றே கணினிக்கு உகந்தது என்பதையும் தெளிவாகக் கூறுகிறது. உலகில் அழிந்த மொழிக்கு புத்துயிரும், அழியப்போகும் மொழிகளை எவ்வாறு காக்கலாம் என்பதையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.