/ வரலாறு / உலக வரலாறு (பாகம் – 3)

₹ 400

விடுதலை போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, எழுதிய கடிதங்களின் தொகுப்பு நுால். உலக நாட்டு விவகாரங்களை அறிமுகம் செய்யும் வகையில் உள்ளன.  மூன்றாம் பாகத்தில் ரஷ்ய நாட்டு வரலாற்று செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. வரலாற்றின் போக்கை புரிந்து ஆராய்ந்து நுட்பமாக உணரும் வகையில் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.தொகுப்பில் கடிதங்கள் காலமுறைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. வரலாற்று பெட்டகமாக உள்ளது. உலகின் அரசியல் போக்கையும், மக்கள் மனநிலையையும், ஆட்சி அதிகார நிலையையும் அறியும் விதமாக தரப்பட்டுள்ளது. இயல்பாக வாசிக்க ஏற்ற மொழி நடையில் உள்ள நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை