/ கதைகள் / உளவுக்கு 1000 கண்கள்

₹ 265

ஒற்றர் அமைப்பை வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். ஒற்றறியும் துறைக்கான தகவல்களின் களஞ்சியம்.சரணடைந்தவனை வைத்து பத்திரிகைகள் எப்படி எல்லாம் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன என்பது, ‘திக் திக்’ நடையில் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் துாதரக செயல்களை எப்படியெல்லாம் தாய்நாடு கண்காணிக்கிறது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிப்படுத்தப்படுகிறது. புரோட்டோ கால், விருந்தில் உணவு பரிமாறும் வரைமுறை தெளிவுபட சொல்லப்பட்டிருக்கிறது. ஒரே மூச்சில் படிக்கத் துாண்டும் நாவல்.– சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ