/ கட்டுரைகள் / உள்ளம் கவர் கள்வன் கம்பன்
உள்ளம் கவர் கள்வன் கம்பன்
ராமாயணத்தை கட்டுரை வடிவில் தந்துள்ள நுால். கம்பர், வால்மீகி கருத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்தை காட்சிப்படுத்துகிறது. தசரதன் யாகத்தில் தோன்றிய சகோதரர்கள் பிறப்பு, வளர்ப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரரின் யாகத்தை காத்த ராமனின் கைவண்ணம் பேசப்படுகிறது. கல்லுருவம் பெற்ற அகலிகை, பெண் உருவம் பெற்றதை கூறுகிறது. குகன், சுக்ரீவன், வீடணன் பங்கை விவரித்து, சொத்து சுகத்திற்காகப் போராட வேண்டாம் என்கிறது. ராமாயணத்தை சுருக்கமாக தரும் நுால்.– புலவர் ரா.நாராயணன்