/ கதைகள் / உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
பக்கம்: 208 கோபிநாத் மொகந்தி, 1974ல் ஞான பீட விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர். இவர் எழுதிய சிறந்த, 13 ஒரிய மொழிக் கதைகள். இந்தியர் பெரும் கவிஞர்களில் ஒருவரான சீத்தாகந்த் மகாபத் நாவல், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது.அருமையாக மொழி பெயர்த்திருக்கிறார், முனைவர் ஆனைவாரி ஆனந்தன். இந்த கதைகள் மொகந்திக்கு மலைக்குடி மக்கள் மீது இருந்த பேரன்பைக் காட்டும். சுதந்திரத்துக்குப் பின், இந்திய கிராமப் புறத்தில், புதிய அரசியலின் தாக்கம் எவ்வாறு பாதித்தது என்றும், இக்கதைகள் சொல்லும்!