/ கவிதைகள் / உன்மத்தப் பித்தன் (கவிதைகள்)

₹ 90

‘பறிக்காத செடி மலரின் அழகாய், குவளை நீரின் தளும்பலாய், மூடுபனியில் நடப்பதாய், காற்றிலாடும் ஓங்கிய மரமாய், ரசித்துச் சுகித்து காற்று விலக்கும் கூட்டினுள்ளிருந்து வெளித்தெரியும் சிறு வெண்குருவி முகமாய்’ கவிதை, வெவ்வேறு வடிவமாய் வர்ணனையாகிறது. மறுபடி மறுபடி வாசிக்கையில், கவிஞன் வரையும் சித்திரம், உக்கிரம் கூடிக் கொண்டே போகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை