/ தமிழ்மொழி / உரைவேந்தரின் உரைமாட்சி

₹ 120

அவ்வை துரைசாமியின் உரை சிறப்பு பற்றிய நுால். பழந்தமிழ் படைப்பான ஐங்குறுநுாறு மருதத்திணை பாடல்களுக்கும், நற்றிணை, மணிமேகலைக்கு எழுதிய உரை பற்றிய ஆய்வை விளக்குகிறது. ஒவ்வொரு படைப்புக்கும் முதலில் வந்த உரை பற்றி விளக்குகிறது. பரிபாடலில் தாதை என்ற சொல் பயின்று வந்துள்ளதை குறிப்பிடுகிறது. நற்றிணையில் 12 இடங்களில் தந்தை என வந்துள்ளதால் அது மூல பாடம் என உரைக்கிறது. வாழ்க்கையின் பயன் இன்ப நுகர்ச்சி என சிறப்பாக உரை தருகிறது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உரை விளக்கப்பட்டுள்ளது. மூல பாடத்திற்கு உரை எழுதுவோருக்கு உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை