/ ஆன்மிகம் / வாசல் இல்லாத வாசல் ( ஜென் சூட்சுமங்கள்)
வாசல் இல்லாத வாசல் ( ஜென் சூட்சுமங்கள்)
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.சீடன்: நான் இந்த மடாலயத்திற்கு இதோ இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். அருள்கூர்ந்து நீங்கள் எனக்குப் போதனை செய்ய வேண்டும்.குரு: நீங்கள் புல்லரிசிக் கூழ் குடித்தீர்களா?சீடன்: நான் அதைக் குடித்து விட்டேன்குரு: சரி... போய் உங்கள் கலயத்தைக் கழுவி வையுங்கள்...