/ சிறுவர்கள் பகுதி / வாய்க்கு எட்டாத வானம்

₹ 100

அறிவியல் கண்டுபிடிப்புகளை சுவாரசியம் மிக்க புனைகதைகளாக்கியுள்ள தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் அழிவை மையப்படுத்திய, 10 சிறுகதைகள் உள்ளன. தொழில் நுட்பம், ஆராய்ச்சி விளைவுகளை அழகியலுடன் புனைந்து தருகிறது. கதைகளுக்கு பொருத்தமான ஓவியங்கள் மெருகூட்டுகின்றன.அறிவியல் செய்திகள் மனதில் பதியும் வண்ணம் புனைவாக உருவாக்கப்பட்டுள்ளளன. சிறுவர்களை கவரும் அறிவியல் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை