/ விவசாயம் / வளம் தரும் தென்னை

₹ 130

தென்னை விவசாயம் தொடர்பான தகவல்களை கொண்டுள்ள நுால். தென்னை மரம் தொடர்பான முழு செய்திகளைக் கொண்டுள்ளது. முதலில், தென்னை மரம் நடுவதற்கான குழி எடுப்பது பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. தென்னை விவசாயத்தில் நிலவும் மூட நம்பிக்கையையும் சுட்டிக் காட்டுகிறது. தென்னை வளர்ப்பதில் உள்ள பிரச்னைகள், தொழில் நுட்பம் சார்ந்த தகவல்கள், தென்னை சார்ந்த பொருட்களின் பயன்பாடு, உலக அளவில் தென்னை பொருட்களுக்கு உள்ள சந்தை வாய்ப்பு, மதிப்பு போன்ற விபரங்களையும் கொண்டுள்ளது.தென்னை மரத்தில் உள்ள ரகங்கள், சாகுபடிக்கு ஏற்ற உயர் ரகங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தென்னை விவசாயம் செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை