/ கட்டுரைகள் / வாழ்வியல் நோக்கில் புத்திலக்கியம்

₹ 80

அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78 (பக்கம்: 148) கவிதை, புதுக்கவிதை, நாடகம் முதலான இலக்கிய வடிவங்கள் தொடர்பான பதினோறு திறனாய்வுக் கட்டுரைகளினால் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அறிமுகமாகாத கவிஞர்களை நமக்கு, அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். கவிஞர் தாமரை, நெல்லை சுதா, நிஷா எனப் பல்வேறு கவிஞர்களின் கோணங்கள் பேராசிரியர் மகேஸ்வரியின் ஆய்வில் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகளில் பதற்றமும், வேகமும் கலந்திருப்பதால் படிப்பவர்களும் வேகமாகப் படிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை