/ கட்டுரைகள் / வரலாறு நடந்த வழியில்

₹ 90

பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, (பக்கம்: 192) தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில் தான் தமிழரின் வரலாறு புதைத்து கிடக்கிறது என்பது ஆசிரியரின் கூற்று. தமிழகத் திருக்கோவில்களின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தென்மாவட்டங்களிலுள்ள பல திருக்கோவில்களுக்கு விஜயம் செய்து தமது அனுபவங்களை இக்கட்டுரைகளில் வடித்திருக்கிறார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை