/ ஆன்மிகம் / வரம் தரும் விரதங்கள்

₹ 120

பக்கம்: 299 உண்ணாமல் இருப்பது உண்ணாவிரதம். தீயதை எண்ணாமல் இருப்பது மனோவிரதம். இப்படி உடலையும், மனதையும், கட்டுப்படுத்தி விரதம் இருந்து, இறைவனிடம் தவம் செய்து வேண்டினால் வரம் தருவார்.ஆலயங்கள் வரம் தரும் அருள் நிலையங்கள். இங்கு விரதம் இருந்து வேண்டிய வரம் பெறும் வழியை இந்நூல் தரமுடன் விளக்குகிறது.குரு பலன் பெற திருச்செந்தூர், ஆலங்குடி செல்ல வேண்டும். கணவன் - மனைவி சண்டை இல்லாமல் ஒற்றுமையாய் இருக்க கேதார கவுரி விரதம் கை கொடுக்கும். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர், வேலவனை தரிசித்தால் தீராத மனப்பகை தீரும்.சரசுவதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை விரதம் இருந்து தொழுதல் கல்வி எல்லை இல்லாமல் வளரும்.நீண்ட ஆயுளைப் பெற திருக்கடவூர் கலா சம்கார மூர்த்தி - அபிராமி என்று இந்நூல் பிரார்த்தனைத் தலங்களுக்கு நம்மை விரதத்துடன் அழைத்துச் செல்கிறது. வரம் தரும் விரத நூல்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை