/ வரலாறு / வரலாறாய் வாழ்ந்தவர்கள்
வரலாறாய் வாழ்ந்தவர்கள்
பக்கம்: 256 தங்களின் சீரிய சிந்தனையால் சிறந்த புலமையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் தங்கள் திறமைகளையும் உழைப்பையும் அர்ப்பணித்த பெருமக்கள் எவ்வளவோ பேர். தமிழ் நாட்டின் வரலாறுடன் இவர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்தே இருக்கும். அப்படிப்பட்ட ,ஐம்பத்து ஏழு வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை பல்வேறு அறிஞர்கள் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். நல்ல முயற்சி.