/ கட்டுரைகள் / வாழ்க்கை சிறக்க வசந்த வழிகள்

₹ 300

புலவர், ஞானியரின் சிந்தனைகளை பின்பற்றி முன்னேற வழி கூறும் நுால். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தோல்வியை வெற்றியாக மாற்றுதல் குறித்து அறிஞர்களின் கருத்துகள் பொருத்தமாக கையாளப்பட்டுள்ளன. உண்மை நட்பு, தவறை கண்டிக்கும் என உரைக்கிறது. கலி காலத்தில் லஞ்சம் பெருகியுள்ளது, உழைப்பு சுரண்டப்படுகிறது, மக்களை காக்க வேண்டியோர் குடும்பத்தை காத்துக் கொள்வது பற்றி கேள்விகளை முன் வைத்து பதில் சொல்கிறது. சண்டையால் வெல்ல முடியாது, சமாதானத்தில் வெல்லலாம் என்கிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை