/ கட்டுரைகள் / வாழ்க்கை சூழல் இன்பமாக அமைய ஆலோசனைகள்

₹ 150

வாழ்க்கையை இன்பமாக அமைக்க ஆலோசனை வழங்கும் நுால். சட்டத்துக்கு உட்பட்டு, கடமை தவறாது பணி செய்தல், நல்லன ஏற்று தீயன அகற்றி வாழ்தல் நலம் தரும். பொய் பேசினால் பின் விளைவு துன்பமாய் அமையும் என்கிறது. அன்பால் உலகை வெல்வோம், பக்தியின் மேன்மை, வெற்றி வழிகள், உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழிகள், நவக்கிரகங்களில் குரு, பொன்மொழிகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற தலைப்புகளில் தகவல்களைத் தருகிறது. வாழ்க்கை இன்பமாக அமைய வழிகாட்டும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி