/ கட்டுரைகள் / வாழ்க்கையை மேம்படுத்தும் பொது வியூகங்கள்

₹ 125

வாழ்வில் விதி, மதி, கதி பற்றி உளவியல் ரீதியாக விளக்கும் நுால். மேம்பட்ட செயல்முறைக்கு வியூகம் அமைப்பது பற்றி புரிய வைக்கிறது. வாழ்வோடு சமுதாயமும் மாற வேண்டும் என்ற முனைப்பை முன் வைக்கிறது.வியூகங்கள் முனைப்பாக எங்கே துவங்குகிறது; எதற்காக அதை பயன்படுத்த வேண்டும் என விரிவாக உரைக்கிறது. வியூகம் வகுப்பதால் லாபம் தேடும் மனம், ஆரோக்கியம் மற்றும் அமைதியை விரும்புமா என்ற கேள்வியையும் முன் வைக்கிறது.அடுத்து விதி, மதி, கதி என்பவற்றை விளக்கி, சந்தேகம் போக்குகிறது. வியூகம் தப்பினால் நடப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. முன்னேற்றத்துக்கு உகந்த கருத்தை மனதுக்கு இதமாக தரும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை