/ ஆன்மிகம் / வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

₹ 200

திருக்கோவிலின் அங்கங்களான ஆலயம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம் பற்றிய தகவல்களை திரட்டி, சரி பார்த்து எழுதப்பட்டுள்ள நுால்.பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன், இறைவன் அருள் பெற வழிபாட்டு முறைகள், வழிபாட்டின் போது செய்ய வேண்டிய அபிஷேகங்கள், ஆராதனை, அலங்காரம், வாகனம், நைவேத்தியம் போன்ற விபரங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு வழிகாட்டும் முழுமையான நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை