/ பெண்கள் / வீடு தேடி வரும் ஆபத்து தேவை பெண்கள் பாதுகாப்பு

₹ 75

காவல் துறை பணி அனுபவங்களை விளக்கும் நுால். வீட்டு வேலைக்காரரிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்திருக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் அதிகம்.ஆபத்தை தவிர்ப்பது பற்றி அனுபவ பின்னணியுடன் அறிவுரைத்துள்ளார். பிரச்னைக்கான தீர்வு என்ற நிலையில் அமைந்த புத்தகம்.– பேராசிரியர் இரா.நாராயணன்


முக்கிய வீடியோ