/ வாழ்க்கை வரலாறு / வீரமங்கை வேலு நாச்சியார்

₹ 30

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் வீரப் பெண்மணி என்ற பெயருக்கும், புகழுக்கும் சொந்தக்காரர். ஆண்களுக்கே உரித்தான குதிரையேற்றம், யானையேற்றம் முதலியவற்றில் கைதேர்ந்தவர். பன்மொழி புலமை பெற்றவர். சிலம்பாட்டத்தில் சிறந்த வீராங்கனையான இவர், தன்னை எதிர்த்து மோதிய பகைவர்களையெல்லாம் புலியெனப் பாய்ந்து துவம்சம் செய்தவர். ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டி வெற்றி வாகை சூடிய, மறவர் குலத்தில் உதித்து சிவகங்கை சீமையில் மகாராணியாக வீற்றிருந்த வேலு நாச்சியாரின் வீரதீர வரலாற்றை விவரிக்கிறது இந்நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை