/ வாழ்க்கை வரலாறு / வீரபாண்டிய கட்டபொம்மன்

₹ 55

கட்டபொம்மனைப் பற்றி, எளிய நடையில் நாவல் போல வரலாறு எழுதப்பட்டுள்ளது. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த கட்டபொம்மனுக்கு சூட்டப்பட்ட பெயர் வீரபாண்டியன். நிலைத்துவிட்ட பரம்பரை பெயர் தான் கட்டபொம்மன். இவரது தம்பி வாய் பேசாதவர். அவரது பெயர் குமாரசாமி. ஆனால், ஊமைத்துரை என்று அழைக்கப்பட்டார்.வரியில் பங்கு கேட்ட ஆங்கில அரசிடம் தர மறுத்தது, ஜாக்சன் துரையை பல்வேறு கிராமங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்தது சுவையாக வர்ணிக்கப்பட்டுள்ளது.– சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ