/ இலக்கியம் / வெள்ளந்தி மனிதர்கள்
வெள்ளந்தி மனிதர்கள்
பக்கம்:96 குப்பை கூட்டும் நரசப்பா, வீட்டு வேலைக்கார அம்மாள் ராமாயி, வயல் வேலை செய்யும் பிச்சைக்கண்ணு, மிட்டாய் விற்கும் கிழவி, பியூன் ஆரோக்கியம், முருகன் கோவிலில் பணிபுரியும் கருப்பாயி, கட்சிக்காரர் அசலாண், துணி துவைக்கும் சீதை ஆகிய சாமான்ய மனிதர்களைப் பற்றிய அருமையான நடைச்சித்திரங்கள்.பலவித குணச்சித்திரங்களை, சில பக்கங்களில் கண் முன் நிறுத்தும் யதார்த்த இலக்கியம்!