/ கவிதைகள் / வெண்பா பாடும் பண்பாடு

₹ 91

பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களுமாக அமைந்து உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை