/ கதைகள் / வெண்ணிற இரவுகள்

₹ 100

காதலை பல கோணங்களில் விவரிக்கும் குறுநாவல் நுால். ரஷ்ய மொழியில் எழுதப் பட்ட காவியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காதலை மையமாக்கிய கதாபாத்திரங்களுடன் படைக்கப் பட்டுள்ளது. உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த படைப்பு, சுவாரசியமாக வாசிக்கும் வகையில் இன்றும் உள்ளது. காதல் பித்து ஏறிய நிலையில் அமைந்த உரையாடல்கள் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது இந்த நாவல். அதிக அளவில் வாசகர்களையும் ஈர்த்துள்ளது. நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டு உள்ளது. எளிய உரையாடல்கள், கதையை சுவாரசியம் குன்றாமல் நகர்த்துகின்றன. உலக கிளாசிக் வரிசை படைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை