/ கட்டுரைகள் / வெற்றித் திருமகன் நூல் வரிசை
வெற்றித் திருமகன் நூல் வரிசை
நான்கு புத்தகங்கள், எம்.ஜி.ஆர்., பற்றி, 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சேர்த்த ஆசிரியர், தமிழ் கற்பிக்கும் அதீத ஆர்வலர். திராவிடப் பண்பாட்டு பெருமை மிக்கவர். வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர்., என்ற கருத்தில் நான்கு வரிசை புத்தகங்கள் மலர்ந்திருக்கின்றன.இதில் இரண்டாவது நுாலில், பீஷ்மர் கதையில் அவர் சிகண்டியுடன் மோதாத சாராம்சம் போல, வில்லிகளுடன் சண்டை போடும் அவர் சினிமாக் காட்சிகள் வித்தியாசமானவை. அதே போல, வில்லன்கள் சண்டை முடிவில் திருந்துவது போல பல படங்களில் இருக்கும். இப்படி, எம்.ஜி.ஆர்., பற்றிய அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.