/ கட்டுரைகள் / வெற்றிக்கான இரகசியங்கள்

₹ 200

வாழ்வில் முன்னேற வழி வகைகளை காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையும், உயர்ந்த எண்ணமும் தான், லட்சியத்தை அடைய உதவும் என்கிறது.வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும் மந்திரம் தன்னம்பிக்கை. அதை வலியுறுத்தும் வகையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. கவரும் வகையில், 45 தலைப்புகளில் தரப்பட்டுள்ளது. முன்னேற்றத்துக்கு இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளை வலியுறுத்துகிறது.வாழ்க்கை பாதையில் ஏற்படும் தடைகளை உடைக்கும் வழிமுறைகள், எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை தளர விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய பாங்கு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய எளிய நடைமுறைகளை போதிக்கிறது. சிறப்பான வாழ்வுக்கு வழிகாட்டும் நுால்.– வீரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை