/ கட்டுரைகள் / வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்
வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்
அறிவியல் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், சமயத் தலைவர்கள், சான்றோர் மற்றும் அறிஞர்களின் உரைகளிலிருந்தும், நூல்களில் இருந்தும் தேர்ந்த பொன்மொழிகளின் தொகுப்பு நுால். அப்துல் கலாம் முதல் அவ்வையார் வரை, கலில் ஜிப்ரான் முதல் வில்லியம் ஹில்பெர்ட் வரை, 405- தலைப்புகளில் முத்தான கருத்துக்களை தொகுத்துள்ளார். -– பேராசிரியர் இரா.நாராயணன்