/ வாழ்க்கை வரலாறு / வேற்றுமையில் ஒற்றுமை

₹ 100

தொழில் அதிபர் ஒருவர் நுாலாசிரியரின் சொந்த கிராமத்தில் வள்ளலாருக்கு கோவில் கட்டிய நிகழ்வையும், பிற உதவிகளையும் கற்பனை வளத்தோடு செய்திக்கோவையாக, சுவையாக விவரிக்கும் நுால்.ஏழ்மையின் சிரிப்பில் எனத் துவங்கி, தேவன் மைனா திருமணம் என, 58 பிரிவுகளில் நுாலை விரிவாக அமைத்துள்ளார். கண்ட உண்மைப் பாத்திரத்திற்கு மகராஜன் என்ற கற்பனைப் பெயரை வழங்கி, அவர் தம் சிறப்பியல்புகளைச் சொல்லிச் செல்கிறது. ஒரு சுயசரிதை நுால் போலத் தோற்றமளிக்கிறது.– ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை