/ வாழ்க்கை வரலாறு / வியத்நாமின் வீரப்புதல்வன் ஹோ சி மின்
வியத்நாமின் வீரப்புதல்வன் ஹோ சி மின்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. பிரெஞ்சு, ஜப்பான், அமெரிக்க ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு நாடான வியட்நாம் போராடி வெற்றி வாகை சூடியதற்குக் காரணம் ஆசியப் புரட்சியின் தலைவர் என்று கருதப்படும் ஹோசி மின். மாபெரும் புரட்சியாளரான இவரது வாழ்க்கை வெளிச்சத்திற்கு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் அப்பெரும் புரட்சியாளரின் புரட்சிகரமான வாழ்க்கையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.