/ பொது / விகடன் இயர் புக் – 2014
விகடன் இயர் புக் – 2014
விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், பொதுஅறிவு என்ற தலைப்புகளில், பல்வேறு கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஆங்கிலத்தில் சில தகவல்களும், ‘க்விஸ்’ பக்கங்களும், நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக, விகடன் பிரசுரம் சார்பில் வெளியான முக்கிய நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளனர். புத்தகத்தை, இணையத்தில் வாசிப்பதற்காக, புத்தகத்தோடு ஒரு ‘ஸ்க்ராட்ச் கார்டும்’ தருகின்றனர்.