/ வாழ்க்கை வரலாறு / ரஸ்யாவின் ரஸ்புட்டீன் தீர்க்க தரிசியா?

₹ 350

ரஷ்ய பேரரசில் அரச வம்ச அழிவிற்கு வழிகோலியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஸ்புட்டீன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவல். வழிபாடுகள் வழியாக பக்தர்களை குணப் படுத்தியது, கடவுள் போல் பாவித்து செயல்பட்டது விவரிக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சில் மயங்கி கடவுளின் மறுபிறப்பாக மக்கள் நம்பி செயல் பட்டதை எடுத்துரைக்கிறது. அரச குடும்பத்தில் ரஸ்புட்டீன் செல்வாக்கு செலுத்தியது பற்றிய விபரங்கள் உள்ளன. மக்கள் போராட்டத்தால் நிலைகுலைந்த அரச வம்சம் அழிந்ததை விவரிக்கிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சியை விவரிக்கும் விறுவிறுப்பான நாவல் நுால். -– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை