/ அரசியல் / வெஸ்டர்ன் மீடியா நரேடிவ்ஸ் ஆன் இண்டியா (ஆங்கிலம்)

₹ 495

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் நிலை பற்றி அரிய தகவல்களை தரும் நுால். காந்திஜி துவங்கி, பிரதமர் மோடி வரை கால நிகழ்வுகளை அணுகிய விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா செய்தித்தாள்கள், இந்தியாவில் சோகம், வன்முறை நடந்தால் மட்டுமே செய்தியாக்குவதாக பதிவு செய்துள்ளது. சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேலை வில்லனாக வர்ணித்ததை குறிப்பிடுகிறது.கொரோனா பரவலின் போது பிரதமர் மோடி செயல்பாடு பற்றி, ஸ்பானிஷ் காய்ச்சல் பயங்கரத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று மோசமாக எழுதின. தவறான செய்திகளை பற்றியும் குறிப்பிடும் நுால்.– முகில்குமரன்


முக்கிய வீடியோ