/ தமிழ்மொழி / வேர்ல்டு கோட்டேஷன்ஸ் விச் ரிப்ளெக்ட்ஸ் திருக்குறள் தாட்ஸ் – ஆங்கிலம்
வேர்ல்டு கோட்டேஷன்ஸ் விச் ரிப்ளெக்ட்ஸ் திருக்குறள் தாட்ஸ் – ஆங்கிலம்
அறிஞர்கள் ஆங்கிலத்தில் கூறியுள்ள, 366 மேற்கோள்கள், பொன்மொழிகளை திருக்குறளோடு ஒப்பிட்டு விளக்கியுள்ள நுால். மேலை நாட்டு அறிஞர்கள் ஹோமர், சைரஸ், யூரிப்பிடஸ், ஏசாப், கன்பியூசியஸ், பெஞ்சமின் பிராங்க்ளின், அரிஸ்டாடில், ஜான் எப்.கென்னடி, தாமஸ் ஆல்வா எடிசன், வில்லியம் ஜேம்ஸ், லியோ டால்ஸ்டாய், ராபர்ட் புரோனிங், தாமஸ் ஜபர்சன், ஜான் ஆடம்ஸ், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பெரியோரின் ஆங்கில மேற்கோள்கள், குறள் கருத்துடன் ஒப்பிட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.இளைஞர்களுக்கு, திருக்குறளின் அருமை, பெருமைகளை விளக்கும் நுால்.– டாக்டர் கலியன் சம்பத்து