/ கட்டுரைகள் / யானைக்காடு

₹ 70

அறிவியல், மனம், உடல் சார்ந்த மேம்பாடுகளை கூறும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதின் மகிழ்வை உள்ளீடாகக் கொண்டு, துன்பத்தில் இருந்து விடுபடும் நுட்பத்தை அலசுகிறது. மற்றவர்களிடம் சரணடையும் நிலைக்கு செல்லாத வழியை தேடச் சொல்கிறது. துயரங்களை மறந்து, கவலைகள் மேலோங்காமல் இன்றைய வினாடி தான் வாழ்க்கை என, மனதை கம்பீரமாக வைத்திருந்தால் வாழ்வு சுகமாகும் என்கிறது. இயற்கையை நேசித்தால் வெறுப்பு குறையும் என்கிறது. எதையும் அறிவியலோடு அலசிப் பார்க்க வலியுறுத்துகிறது. வார்த்தைகளின் வலிமையை அறிந்து, சொற்களை பயன்படுத்தக் கூறுகிறது. சிந்தனையுடன் செயல்பட்டால், தீயச் செயல்களை தவிர்க்க முடியும் என்கிறது. ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. உடல், மன ஆரோக்கியம் பேண வழிகாட்டும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை