/ யோகா / முதுமையை இளமையாக்கும் யோகா பயிற்சி

₹ 150

யோகா பயிற்சி குறித்து முதியோருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான நுால். முதியோருக்கு யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. முதிய பருவத்தில் செய்யக்கூடிய யோகா முறைகளை தெளிவாக தருகிறது. தக்க விளக்கப் படங்களுடன் பயிற்சிக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. வாழ்நாட்களை மகிழ்ச்சி, நலமுடன் கடக்க, எளிய யோகா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தந்த ஆசனங் களை பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்களையும் எடுத்துரைக்கிறது. முதியோருக்கு வழிகாட்டும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை