Advertisement

அன் இன்ரடக் ஷன் டூ அனாடமி அண்டு பிசியாலஜி – ஆங்கிலம்


அன் இன்ரடக் ஷன் டூ அனாடமி அண்டு பிசியாலஜி – ஆங்கிலம்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‘செல்’ என்ற உயிரணுவின் செயல்பாடு பற்றி விளக்கும் நுால். இதயத்தின் அமைப்பு, இயக்கம், உணவு செரிமான உறுப்பு மற்றும் செயல்பாடு பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துரைக்கிறது. மனித செல்களின் அமைப்பு, உடல் தசை அமைப்பு, உடல் சுவாச அமைப்பு மற்றும் அவை பற்றிய செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் உடல் உறுப்புகளின் படங்களை வரைந்து பாகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் பாடம் போல் தகவல்களை எளிமையாக எடுத்துரைக்கிறது. உடற்கல்வியில் ஆர்வம் கொண்டோர், உயிரியல் தொடர்பாக அறிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்