Advertisement
தாரமங்கலம் வளவன்
காவ்யா
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவியல் கருத்துகளின் துணையோடு வரலாறு கலந்து பின்னப்பட்ட நாவல் நுால். கதாபாத்திரங்கள்...
ஜெகாதா
சத்யா எண்டர்பிரைசஸ்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பற்றிய தகவல்களை சுருக்கமாக எடுத்துரைக்கும் நுால்.விண்வெளி ஆய்வு நிறுவன...
காற்றில் ஏற்படும் மாசுகளின் விளைவை பற்றி உரைக்கும் நுால். காற்று, புயல், வளிமண்டல இயக்கம், ஆதாரங்களும்...
சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்
தேனீர் பதிப்பகம்
ஆரோக்கியமாக வாழும் வழி வகையை எடுத்துரைக்கும் நுால். எந்த வகையில் உண்டால் உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதை...
ஸ்ரீ ஆனந்த நிலையம்
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளிகளை அறிமுகம் செய்யும் நுால். பல துறையிலும் போராடியோர் குறித்த...
நீரால் ஏற்படும் பேரழிவுகள் குறித்த விபரங்களை தரும் நுால். வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.உலகத்தை...
பி.சுப்ரமணியம்
மணிமேகலை பிரசுரம்
பூமியில் பசுமை பரப்பு குறைவதன் விளைவுகளை விளக்கும் நுால்.புவி வெப்பநிலை உயர்விற்கு காரணமானவற்றை...
காலநிலை மாற்றத்தில் மனித பொறுப்பு குறித்து விவரிக்கும் நுால். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்...
என்.மாதவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்றாட சூழ்நிலைகளில் அறிவியல் ரகசியங்களை விளக்கும் நுால். புதுமையாக அறிவியல் கருத்தை சிறுவர்களுக்கு புரிய...
ரகு ராமன்
கிழக்கு பதிப்பகம்
விண்வெளியில் விந்தைகள், வியக்க வைக்கும் செயல்பாடுகள் பற்றிய அரிய செய்தி தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ...
நாகூர் சா.அப்துர் ரகீம்
அறிவு நாற்றங்கால்
நல்ல எண்ணங்களை விதைப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல் தீய எண்ணங்களை உருவாக்கும் செயல்களை விட்டு விலகி இருக்க...
ந.ஸ்ரீதர்
பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் நுால். இயற்கை பேராற்றல் எப்படி எல்லாம் இயங்குகிறது; ஒவ்வொன்றும் அதன் உள்ளே...
பூமியில் ஏற்படும் பேரிடர் செய்திகளை தாங்கி நிற்கும் நுால். பூகம்பம் பற்றி விரிவாக அலசுகிறது. நிலச்சரிவு...
சுற்றுச்சூழல் பற்றி நீண்ட விளக்கங்களோடு புரியும் வண்ணம் எழுதப்பட்டு உள்ள நுால். சூழல் அக்கறை உலக நாடுகள்...
இரா.சிவராமன்
கிரேக்க அறிஞர்கள் உருவாக்கிய கணித கொள்கைகள், அறிவியல் வளர்ச்சியில் அளித்த பங்களிப்பை விவரிக்கும் நுால்....
என். தம்மண்ண செட்டியார்
நர்மதா பதிப்பகம்
சித்தர்கள், யோகியர் போற்றப்பட்டதை எடுத்து கூறும் நுால். தன்னை அறிய, உணர, புரிய உதவுவது தியானம். முழு மனதோடு...
கனி விமலநாதன்
பேரண்டம் பற்றிய தகவல்களை தொகுத்து தரும் நுால். பிங்பாங் கோட்பாட்டை விளக்குகிறது.பழங்கால மக்கள் விண்வெளியைக்...
கபிலன் வைரமுத்து
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
அறிவியல் கலந்த நாவல் நுால். இணைய வெளியின் அதீத முன்னேற்றத்தை அறிந்து இயக்க தெரிந்த கதாபாத்திரம் மாக்கிய...
தணிகைச்செல்வன்
சாமி வெளியீடு
எரிமலைகள் குறித்த தொகுப்பு நுால். எந்த மலை வெடிக்கும்; எது வெடிக்காது போன்ற அபூர்வ தகவல்களை...
பத்மினி பட்டாபிராமன்
தென்றல் நிலையம்
பழகு தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளை தரும் நுால். மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் எளிய நடையில்...
அரு. தாணுமாலயன்
நெல்லி பதிப்பகம்
அறிவியலில் முக்கிய கண்டுபிடிப்பான கதிரியக்கம் பற்றி தகவல்களை தரும் நுால். இயற்பியல் துறையில் அதன்...
எழில் அண்ணல்
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனான செயற்கைக்கோள்கள் பற்றி எடுத்துரைக்கும் நுால்.செயற்கைக்கோள்...
கோ. எழில்முத்து
உலகில் மாற்றங்கள் ஏற்படுத்திய விஞ்ஞானிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய சுருக்க நுால். கலிலியோ துவங்கி, ஐசக்...
த.வி.வெங்கடேஸ்வரன்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
அறிவியல் கண்டுபிடிப்பின் வரலாற்றை முன்வைக்கும் நுால். ஆர்யப்பட்டர் துவங்கிய ஈர்ப்பு விசை சிந்தனை, பிரபல...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு