Advertisement

ஜீரண, குடல், கல்லீரல் நோய்களுக்கான மருந்துகளும், பயன்படுத்தும் முறைகளும்


ஜீரண, குடல், கல்லீரல் நோய்களுக்கான மருந்துகளும், பயன்படுத்தும் முறைகளும்

₹ 50

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலக்குமி நிலையம், 53/113, கவுடியாமடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160). பசியைத் தூண்டும் மருந்துகள், வயிற்றுப் புழுக்களைக் கொல்ல, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த, பயணத்தின் போது ஏற்படும் வாந்திக்கு, வயிற்று வலியைப் போக்க, குடற்புண்களைப் போக்க, என உடல் சம்பந்தமான நோய்களும், அதைத் தீர்க்கும் முறைகளும் தெளிவாக, விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்