Advertisement

சக்தியைப் பெருக்கும் சக்கரங்கள்

₹ 30

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம் பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை- 14. (பக்கம்: 88.)விஞ்ஞான, மெய்ஞ்ஞான உண்மைகள் ரகசியமாகவே ஒரு சாராரால் மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. சூட்சும உலகத்தின் அடிப்படையான பல விஷயங்கள், முன்னோர்கள் கண்டறிந்த ஞானத்தை மிகத் தெளிவாக சுவராஸ்யமாக விவரிக்கிறார் நூல் ஆசிரியர். ஆன்மிக ஆர்வலர்கள் மட்டுமின்றி விஷய தாகம் உள்ள ரசிகர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இப்புத்தகத்தைத் தொடர்ந்து ஆசிரியர் குறிப்பிடப்பட்டுள்ளபடி வரும் நூல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்