பக்கம்: 369 1950ம் ஆண்டுகளில் இருந்துதான், "நிர்வாகவியல் ஒரு அறிவியல் பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பீட்டர் டிரக்கர் என்பவர், நவீன நிர்வாகவியலின் தந்தைகளில் ஒருவர். ஆனால், இந்தப் பீட்டர் ட்ரக்கரின் காலத்திற்கு முன்பே, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன், இந்த நிர்வாகவியலின் ஒவ்வொரு சூத்திரமும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் அலசி, ஆராயப்பட்டிருக்கிறது என்பது, எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! கி.மு., 3ம் நூற்றாண்டில், பிறந்த சாணக்கியருக்கு, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல், சட்டம், தலைமைப் பண்பு, ஆட்சி முறை, போர், ராணுவ யுக்திகள் , கணக்கு வைத்துக் கொள்ளும் முறைகள் என்று பல பிரத்யேகத் துறைகளில் மகா நிபுணராக விளங்கியவர்.சின்ன சின்னதாய், 1785 அத்தியாயங்களில், தலைமைப் பணிவு, நிர்வாகம், பயிற்சி என்ற மூன்று பெரும் பிரிவுகளில், நிர்வாகவியல் தொடர்பான அத்தனை சூட்சுமங்களையும், தன் சொந்த அனுபவங்களுடன், குழைத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.எளிய மொழியாக்கம்.
கார்பரேட் சாணக்கியா
- 
                                                                
                                                                ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50) 
- 
                                                                
                                                                வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம். 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. 
- 
                                                                
                                                                தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
- 
                                                                
                                                                கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . 
 
                                            
                                                தமிழ்  புத்தகங்கள்
   தமிழ்  புத்தகங்கள்   
                                                   
                                        
 
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                                            
                                                                         
                                                  
                                                  
                                                  
                                                  
                                                  
                                                  
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                                            
                                                         
                                            
                                               






 
 
       
      
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்