Advertisement

மிரட்டும் புற்று நோய்களும் விரட்டும் சித்த மருத்துவமும்


மிரட்டும் புற்று நோய்களும் விரட்டும் சித்த மருத்துவமும்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

புற்று நோய்களை நீக்கும் மருத்துவ முறைகளை கூறும் நுால். சித்த மருத்துவம் பற்றியும் உரைக்கிறது. புற்று நோய் குறித்த மருத்துவ பார்வையை தருகிறது. குடல் புற்று நோய் பற்றி அலசுகிறது. நோய்க்கான பொதுவான காரணி, அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை உரைக்கிறது. புற்று நோய் எல்லா விலங்குகளையும் தாக்கும் என குறிப்பிடுகிறது. நோய் அறிகுறியை அறியும் முறையை அறிவிக்கிறது. புகையிலை பழக்கத்தால் நுரையீரல் புற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறது. சுற்றுச்சூழல் மாசு, கதிரியக்கம் நுரையீரலை பாதித்து நோயை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு தருகிறது. புற்று நோய் பற்றிய விபரங்கள் தரும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!