Advertisement

வருமான வரி பற்றி அதிகம் தெரிந்து கொள்வோம்!


வருமான வரி பற்றி அதிகம் தெரிந்து கொள்வோம்!

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேள்வி – பதில் வடிவத்தில் வருமான வரி பற்றிய அனைத்து தகவல்களையும் எளிமையாக விளக்கியுள்ள நுால். வருமான வரி குறித்து புரிந்து கொள்ளும் வகையில் உதாரணங்களை காட்டியுள்ளது. ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு என்ன கணக்கில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது; சிறு மற்றும் குறுந்தொழில்கள் செய்வோர் வரி சலுகைகள் பெறுவது எப்படி என்பது குறித்து தெளிவான விளக்கமும் உள்ளது. தாமதமாக வரி செலுத்தும் போது தாமத கட்டணம் எவ்வளவு என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.விவசாய சலுகைகள் வருமான வரியில் உள்ள சிறு மாற்றங்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. இதர வரி சலுகைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. வருமான வரி குறித்த தெளிவு நுால்.– முகில்குமரன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்