Advertisement

கோபுடோ கலைக் களஞ்சியம்

1

கோபுடோ கலைக் களஞ்சியம்

₹ 550

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

தற்காப்பு கலை குறித்து விரிவாக அறிய தரும் நுால். கோபுடோ கலையின் தோற்றம், தத்துவம் பற்றிய விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன. அகத்தியர், போதி தர்மர், திருமூலர், யுவான் சுவாங் வழியாக போர்க்கலை மேலை நாடுகளில் பரவியது விளக்கப்பட்டுள்ளது. கோபுடோ கலை நுணுக்கங்கள், பயன்படுத்தும் கருவிகள், தடுப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. தற்காப்பு முறைகள் குறித்து அரிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு தற்காப்பு கலைக் கருவிகள், வகைப்பாடுகள் மற்றும் குத்து, தடுப்பு முறைகள் குறித்தும் விளக்குகிறது. காமா, டேக்டோ, எய்க்கு, டிம்பே உள்ளிட்ட கருவி மற்றும் சண்டை முறைகளை கூறுகிறது. தற்காப்பு கலைக் களஞ்சியமாக விளங்கும் நுால். – வி.ராமலிங்கம்

ipaper

வாசகர்கள் கருத்துகள் (1)

Vigneshwar Sekar மார் 31, 2026 08:27 PM

குட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்