Advertisement

ஒரே நாளில் இன்டர்நெட் ஈ-மெயில் கற்கலாம்


ஒரே நாளில் இன்டர்நெட் ஈ-மெயில் கற்கலாம்

₹ 66

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இணையம் மக்களுக்கு மிகவும் அவசியமானது. இணையதளத்தை பயன்படுத்துவது பலருக்கு எளிதாக இல்லை. அதில் இடைவெளி இருக்கிறது. கணிணி இயக்க தெரிந்த, சிறிது பொறுமை கொண்ட எல்லாருக்கும் இந்த நூல் நிச்சயம் உதவிடும். தமிழில் இம்மாதிரி விஷயங்களை சிறப்பாக விளக்கியது பாராட்டத்தக்கது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்