Advertisement

பறக்கும் தட்டு உண்மையா?


பறக்கும் தட்டு உண்மையா?

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொன்மையான பாறை ஓவியங்கள், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் புஷ்பரக விமான குறிப்புகள் கொண்டு பறக்கும் தட்டை என்பதை புறந்தள்ள முடியாது என பதிவு செய்யும் நுால். பரத்வாஜ் முனிவரின் விமானம் செய்யும் வழிமுறை கொண்டு, சிவ்கர் பாபுஜி தால்பேட் இந்தியாவில் விமானம் கண்டறிந்நதாக ஒரு நிகழ்வு சுட்டப்பட்டுள்ளது. வான்வெளியில் பறக்கும் தட்டு போல பொருள்களைப் பார்த்ததாக கூறப்படும் செய்திகளும், எழுந்த விமர்சனங்களும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பூமியை விட வளமான கிரகங்கள் ஏன் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடாது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் ஆர்வத்தைத் துாண்டும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்