Advertisement

கொஞ்சம் ரிலாக்ஸாக படிங்க!


கொஞ்சம் ரிலாக்ஸாக படிங்க!

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூகத்தில் சக மனிதர்களிடம் படித்தது, சிந்தனையில் உருவானதை தொகுத்து தந்துள்ள நுால். அல்வா சாப்பிட விரும்பி கடையை அலைபேசியில் தொடர்பு கொண்டால், ‘எண் ஒன்றை அழுத்தவும்’ என தொடரும் உரையாடல் திக்குமுக்காட வைப்பதை கூறுகிறது. அடுத்தவரை காயப்படுத்துவது வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதாக இருக்காது என்கிறது. அதை புற்று, பாம்பு வாயிலாக சொல்கிறது. பெண் குழந்தையை தந்தை விரும்பும் காரணத்தை கூறுகிறது. வயது முதிரும் போது வாழும் முறையை கற்று தருகிறது. மணமகன் தேர்வில் மணமகள் வீட்டாரின் விருப்பம், காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதை காட்டுகிறது. பெண்கள் பூ வைப்பதில் உள்ள சுவாரசியத்தை பகிர்கிறது. உடல் தானத்தின் அவசியத்தையும் விளங்கும் நுால். – டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!